திருப்பலி விவரங்கள்

ஞாயிறு திருப்பலி
முதல் திருப்பலி - காலை 6.30 மணிக்கு
இரண்டாம் திருப்பலி - காலை 8.30 மணிக்கு


வார நாட்களில் திருப்பலி

திங்கள், செவ்வாய், புதன்
- காலை 6.30 மணிக்கு
( மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை மட்டும் - மாலை 6.30 மணிக்கு)
வியாழன், வெள்ளி, சனிக்கிழமை - மாலை 6.30 மணிக்கு

முக்கிய நிகழ்வுகள்

புனித அந்தோனியார் நவநாள் வழிபாடு ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை - மாலை 6.30 மணிக்கு நடைபெறும்.
இறை இரக்க ஆண்டவர் வழிபாடு ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை - மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.
புனித ஆரோக்கிய மாதா நவநாள் வழிபாடு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை - மாலை 7.30 மணிக்கு நடைபெறும்.
ஒருநாள் உபவாச வழிபாடு ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடைபெறும்.
மறைக்கல்வி எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும்

மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் திருப்பலி நமது மறைக்கல்வி குழந்தைகளுக்காக நிறைவேற்றப்படும்

மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விவிலிய முகாம் காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும்
ஞானஸ்நானம் மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு